மாமியார் வீட்டுக்கு போன தாமரை….யாரை சந்தித்துள்ளார் பாருங்க! தீயாய் பரவும் புகைப்படம்


பிக்பாஸ் அல்டிமேட்டுக்கு பிறகு தாமரை மாமியார் வீட்டுக்கு சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

5வது சீசனில் தாமரை வெற்றிபெறவில்லை.

அல்டிமேட் நிகழ்ச்சியில் அவர் ஜெயிக்கும் வாய்ப்பு இருப்பதாக மக்கள் நினைத்தார்கள்.

ஆனால் அவரை விட கடுமையாக விளையாடி பாலாஜி அல்டிமேட் நிகழ்ச்சி பட்டத்தை வென்றுவிட்டார்.

மாமியாரை சந்தித்த மருமகள்

ஆனால் இறுதிக்கட்டம் வரை போராடிய தாமரைக்கு மக்களின் ஆதரவு பெறுகியுள்ளது.

பிக்பாஸ் பிறகு தாமரை தனது மாமியாரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.

அவர் குடும்பத்துடன் நிகழ்ச்சி பிறகு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.