திருவண்ணாமலை: செங்கம் சாலையில் காரும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார் ஓட்டுநர் பாலன் மற்றும் வனஜா ஆகியோர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias