'இனிமே பயங்கரமா இருக்கும்' மீம் போட்டு நெல்சனை பங்கம் பண்ணும் ப்ளு சட்டை மாறன்!

பிரபல இயக்குநரும் திரைப்பட விமர்சகருமான ப்ளுசட்டை மாறன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். திரைப்படங்களை அதிரடியாக விமர்சித்து வரும் ப்ளுசட்டை மாறன் தனது சமூகு வலைதள பக்கங்களிலும் கருத்துக்களை தெரிவித்து சீண்டி வருகிறார்.

சினிமா மற்றும் சினிமாக்காரர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் பதிவிட்டு வருகிறார் ப்ளுசட்டை மாறன். அதோடு சினிமா தொடர்பான அப்டேட்டுகளையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

ஏம்மா… அவ்ளோ அவசரமா.. கள்ளக்காதலரால் கர்ப்பமான நடிகையை கழுவி ஊற்றிய பயில்வான்!

இந்நிலையில்
பீஸ்ட்
பட இயக்குநரான நெல்சனை மரணமாக கலாய்த்து மீம்ஸ் ஒன்றை ஷேர் செய்துள்ளார்
ப்ளு சட்டை மாறன்
. வடிவேலு காமெடியை மைய்யப்படுத்தி கிரியேட் செய்யப்பட்டுள்ள அந்த மீம்மில் நெல்சனை விஜய் அடிப்பது போன்றும், அவர் வாங்கிய அடியை பார்த்து ரஜினிகாந்த் மிரளுவது போன்றும் உள்ளது.

Aishwarya: உங்களை இப்படி பார்க்க முடியல மேடம்… ஐஸ்வர்யாவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்!

இந்த மீம்ஸுக்கு ‘இனிமே பயங்கரமா இருக்கும்’ என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். ப்ளு சட்டை மாறன் ஷேர் செய்துள்ள இந்த மீம்ஸை பார்த்த நெட்டிசன்கள் அதனை எடிட் செய்து பீஸ்ட்டும் வலிமையும் சேர்ந்து ப்ளு சட்டை மாறனை வெளுப்பதாக ஷேர் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.