மருத்துவக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும், அதுவே குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: மருத்துவக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும், அதுவே குறிக்கோள் என பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்த குறிக்கோள் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.