சினேகா – பிரசன்னாவின் தமிழ் புத்தாண்டு கொண்ட்டாட்டம்

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியர் பிரசன்னா – சினேகா. கடந்த 2012ல் திருமணமான இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று உலகம் முழுக்க தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரசன்னா – சினேகா தம்பதியர் தங்கள் குழந்தைகளுடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடி, வாழ்த்து தெரிவித்து அது தொடர்பான போட்டோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு போட்டோவில் சினேகாவை அப்படியே அலேக்காக தூக்கி கொஞ்சுகிறார் பிரசன்னா. இவை சமூகவலைதளத்தில் வைரலானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.