நேற்று தமிழகத்தில் நான்கு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் கடந்துள்ளது.
நேற்று தமிழகத்தில் நான்கு இடங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரித்து இருந்தன. இந்த வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் ஐயும் கடந்துள்ளது. வேலூரில் 103 டிகிரியும், திருத்தணியில் 102 டிகிரியும், திருச்சி மற்றும் கரூர் பரமத்தி 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மேலும் ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.