கோவிட் பாதிப்பால் 11,366 பேர் சிகிச்சை| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில், கோவிட் பாதிப்பால் 11,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 975 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 796 பேர் குணமடைந்தனர். 4 பேர் உயிரிழந்தனர். கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,07,834 ஆனது. 11,366 பேர் கோவிட் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது வரை 186.38 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.