கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமுல் வேட்பாளர் பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றார். பாபுல் சுப்ரியோ வென்ற பல்லிகஞ்ச் தொகுதியில் மார்க்சிஸ்ட் 2-ம் இடத்தை பிடித்தது, பாஜக 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. பாஜகவில் இருந்து திரிணாமுல் கட்சிக்கு தாவிய பாபுல் எம்பி பதவியிலிருந்து விளக்கு எம்எல்ஏ தேர்தலில் வெற்றி பெற்றார்.