எச்டிஎப்சி வங்கி ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் பத்தாயிரத்து 55 கோடி ரூபாய் நிகர இலாபம் ஈட்டியுள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் உள்ளதைவிட 23 விழுக்காடு அதிகமாகும். இந்தக் காலத்தில் வரியாக இரண்டாயிரத்து 989 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் எட்டாயிரத்து 187 கோடி ரூபாய் நிகர இலாபம் ஈட்டியிருந்தது.