கொல்கத்தா: பீகார்,மேற்குவங்கம்,மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. 4 எல்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.பி. தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. பீகாரில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம் வெற்றி பெற்று ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது.