பந்து சமரசிங்க மிலானிற்கான துணைத் தூதுவராக நியமிக்கப்படவில்லை

மிலானிற்கான துணைத் தூதுவராக திரு. பந்து சமரசிங்க நியமிக்கப்படமாட்டார் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 2022 ஏப்ரல் 16

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.