நேற்று இரண்டு இடங்களில் சதமடித்த வெயில்.!

தமிழகத்தில் நேற்று இரண்டு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் கடந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் வெப்பநிலையானது 103 டிகிரி மற்றும் திருத்தணியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

இருப்பினும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.