ஐபிஎல் 2022: புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் குஜராத் அணி

மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் இன்று  நடைபெற்ற  ஆட்டத்தில்  குஜராத் – சென்னை  அணிகள் மோதின.
 இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது .இதனால் விளையாடிய 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது .

2வது இடத்தில் லக்னோ அணியும் ,3 வது இடத்தில் பெங்களூரு அணியும் ,4 வது இடத்தில் ஹைதராபாத் அணியும் உள்ளது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.