புதிய அமைச்சவை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.
இதன்போது ஜனாதிபதி நிகழ்த்திய உரை இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், வானொலிகளிலும் ஒலிபரப்பப்படவிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.