விப்ரோ இந்தியா தலைமை அதிகாரியாக சத்யா ஈஸ்வரன் நியமனம்| Dinamalar

பெங்களூரு: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம், இந்திய பிரிவு தலைமை அதிகாரியாக சத்யா ஈஸ்வரனை நியமனம் செய்துள்ளது. முன்னாள் கேபிஎம்ஜி எக்ஸிகியூடிவான சத்யா ஈஸ்வரன், மும்பை பல்கலையில் என்ஜினியரிங், லீவி ஸ்கூல் ஆப் பிஸினஸ், சான்டா கிளாரா பல்கலையில், எம்.பி.ஏ.,வும் முடித்திருக்கிறார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.