டெல்லி: நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு ஜூலை 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இறுதி விசாரணைக்காக வழக்கை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அர்ஜுன் கோபால் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.