சாந்திநகர்:கே.எஸ்.ஆர்.டி.சி., புதிய நிர்வாக இயக்குனராக, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்பு குமார் பொறுப்பேற்றார். கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக சாலை போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தவர் சிவயோகி கலசத். இவர், விவசாய துறை செயலராக இடம் மாற்றம் செய்யப் பட்டார்.மேலும், தமிழகத்தை சேர்ந்த அன்பு குமார் ஐ.ஏ.எஸ்., புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
இவர், பெங்களூரு சாந்திநகரில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் தலைமை அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., வரலாறு முடித்து, 2004ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.ராய்ச்சூர், பெலகாவி மாவட்ட கலெக்டர், உணவு மற்றும் பொது வினியோக துறை கமிஷனர், கல்வி துறை கமிஷனர், பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர், பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குனர் உட்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
சாந்திநகர்:கே.எஸ்.ஆர்.டி.சி., புதிய நிர்வாக இயக்குனராக, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்பு குமார் பொறுப்பேற்றார்.கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக சாலை போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனராக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.