நியூயார்க் : மொத்தம், 20 லட்சம் கோடி ரூபாய் சொத்துடன், உலகின் மிகப் பெரும் பணக்காரராக விளங்கும், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு சொந்தமாக வீடு இல்லையாம். அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், உலகின் மிகப் பெரும் பணக்காரராக உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய் என, கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:எனக்கென்று சொந்தமாக வீடு இல்லை. பே ஏரியா பகுதியில் தான், டெஸ்லா நிறுவனத்தின் பல மூத்த அதிகாரிகள் வசிக்கின்றனர். அதனால், அவர்களின் வீடுகளில் உள்ள கூடுதல் படுக்கை அறையையே நான் பயன்படுத்துகிறேன். நான் பெரிதாக செலவு செய்வதும் கிடையாது. விமானத்தில் செல்லும் செலவு மட்டும் தான் அதிகமாக இருக்கும்.இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
நியூயார்க் : மொத்தம், 20 லட்சம் கோடி ரூபாய் சொத்துடன், உலகின் மிகப் பெரும் பணக்காரராக விளங்கும், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு சொந்தமாக வீடு இல்லையாம். அமெரிக்காவைச் சேர்ந்த,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.