புதுடில்லி: ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான், ஏப்.24 ,25 தேதிகளில் அரசு முறைப்பயணமாக இந்தியா வருகிறார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், அரசு முறைப்பயணமாக ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான்டெர்லியான், ஏப்.24,25 தேதிகளில் இந்தியா வருகிறார்.இந்த வருகையின் போது இந்திய ,ஐரோப்பிய ஆணையம் இடையே இரு தரப்பு உறவு , ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள்குறித்து, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்திக்கிறார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி: ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான், ஏப்.24 ,25 தேதிகளில் அரசு முறைப்பயணமாக இந்தியா வருகிறார்.இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், அரசு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.