வேறு எங்கு நடத்துவது?| Dinamalar

ராம நவமி ஊர்வலத்தை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலா நடத்த முடியும்? வேறு மத ஊர்வலத்தில் தாக்குதல் நடந்திருந்தால், ராகுல் போன்றவர்கள் இந்நேரம் தெருவில் இறங்கி இருப்பர்.கிரிராஜ் சிங்ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், பா.ஜ.,மத உணர்வை மதிப்போம்!நாட்டின் ஒரு சில பகுதிகளில், இரு வேறு மதத்தினர் இடையே மோதல் வெடித்துள்ளதை அடுத்து, பீஹார் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.

மத உணர்வுகளுக்கு, நாம் ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிக்க வேண்டும்.நிதிஷ் குமார்பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்நெருக்கடியை சந்திக்க நேரிடும்!சமீபத்தில் ஏற்பட்ட மத ரீதியான மோதல்கள் தொடர்ந்தால், இலங்கை, உக்ரைன் போன்ற நாடுகள் சந்தித்ததை விட, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் சந்திக்க நேரிடும்.சஞ்சய் ராவத்மூத்த தலைவர், சிவசேனா,மஹாராஷ்டிரா

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.