சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கூறியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias