எடையை குறைத்து நடிகையாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா….ஹீரோ யாரு தெரியுமா?


தொகுப்பாளினி பிரியங்கா தற்போது விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கும் தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

தொலைக்காட்சியில் எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

மேலும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது….என்ன குழந்தை தெரியுமா? தீயாய் பரவும் தகவல்

அது மட்டும் இன்றி, பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்டு 100 நாட்களுக்கு மேல் இருந்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.

இதன்பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஐபோன் மாடலை நிறுத்தப்போகும் ஆப்பிள்… இந்த மாடலின் விலையையும் குறைக்கபோகிறதாம்!

விளம்பரத்தில் நடித்த பிரியங்கா

இந்த நிலையில் எடையை குறைத்த பிரியங்கா விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

மிர்ச்சி செந்திலுடன் இணைந்து புதிய விளம்பர படத்தில் நடித்துள்ளார்.

அதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

you may like this…

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.