வானிலை நிலவரம்
தமிழகத்தில் வானிலை இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் கிராம் தங்கம் ரூ.4,962க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.4,963க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.1 குறைந்துள்ளது.
சவரன் தங்கம் ரூ.39,696 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ரூ.8 குறைந்துள்ளது.
24 கேரட் தூயத் தங்கம் கிராமுக்கு ரூ.5,413க்கும், சவரன் கிராமுக்கு ரூ.43,304க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.1ம், சவரன் ரூ.8ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பெட்ரோல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 12ஆவது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“