மும்பை-‘ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவது தொடர்பாக தேசிய அளவில் கொள்கை ஒன்றை உருவாக்கி, அதை டில்லியிலும், குஜராத்திலும் முதலில் அமல்படுத்த வேண்டும்’ என, பிரதமருக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுபற்றி, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்பாடு பற்றி, பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் தேவையில்லாத பிரச்னையை உருவாக்கியுள்ளன.ஒலிபெருக்கிகள் பயன்பாடு தொடர்பாக, தேசிய அளவில் கொள்கை ஒன்றை உருவாக்க, பிரதமரை சிவசேனா கேட்டுக் கொள்கிறது. அக்கொள்கையை, முதலில் டில்லி மற்றும் குஜராத்தில் அமல்படுத்த வேண்டும். அதன் பின், மஹாராஷ்டிராவில் அமல்படுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை-‘ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவது தொடர்பாக தேசிய அளவில் கொள்கை ஒன்றை உருவாக்கி, அதை டில்லியிலும், குஜராத்திலும் முதலில் அமல்படுத்த வேண்டும்’ என, பிரதமருக்கு சிவசேனா கோரிக்கை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.