திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. சில்வர் லைன் ரயில்வே திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் மோதல் ஏற்பட்டது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias