ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக இயங்கும் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.