குஜராத்: குஜராத் மாநிலம் பஞ்ச்மகாலில் உள்ள ஜேசிபி பொக்லைன் வாகன தொழிற்சாலையை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். ஜேசிபி பொக்லைன் வாகனத்தில் ஏறி உற்சாகமாக கையை அசைத்தார். குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்று வருகிறார்.