குற்றவியல் நடைமுறை அடையாள சட்டத்திற்கு எதிரான மனு: ஒன்றிய அரசு பதில் தர டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: குற்றவியல் நடைமுறை அடையாள சட்டத்திற்கு எதிரான மனு மீது ஒன்றிய அரசு பதில் தர டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. ஹர்ஷித் கோயல் தொடுத்த வழக்கில் உள்துறை, ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குற்றம் சாட்டப்பட்ட நபரின் உயிரியல் மாதிரிகளை சேகரிக்க வழிவகை செய்யும் மசோதாவை எதிர்த்து மனு அளிக்கப்பட்டது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.