திருச்சி: திருச்சி திருவானைக்காவலில் குடும்பத்தகராறில் ஒருவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலத்தில் மக்கள் மத்தியில் சிவக்குமாரை ஓட ஓட விரட்டி வெட்டிய சந்துரு கைது செய்யப்பட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias