சென்னை: உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். உயர்கல்வித்துறை மாணவர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசின் சாதனைக்ழு சமூக நீதி கொள்கை கடைப்பிடிப்பமு முக்கிய காரணமாகும் என கூறினார்.