டோக்கியோ : ஜப்பானில் 26 பேருடன் கடலில் மூழ்கிய படகை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
கிழக்காசிய நாடான ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள உடோரோ துறைமுகத்தில் இருந்து, 24 பயணியர் மற்றும் இரண்டு ஊழியர்களுடன் ‘கஸூ -1’ என்ற சுற்றுலா படகு நேற்று காலை 10 மணிக்கு புறப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு படகின் பின்பகுதி நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதாக கடலோர காவல் படைக்கு, படகின் ஊழியர் தகவல் தெரிவித்தார். உடனடியாக, பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர். ஆனால், படகை கண்டுபிடிக்க முடியவில்லை. ஹொக்கைடோ தீவு அருகே படகு மூழ்கியிருப்பதால் அங்கு தேடுதல் பணி தீவிரமாக நடக்கிறது.
டோக்கியோ : ஜப்பானில் 26 பேருடன் கடலில் மூழ்கிய படகை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.கிழக்காசிய நாடான ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள உடோரோ துறைமுகத்தில் இருந்து, 24 பயணியர் மற்றும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.