புதுடில்லி : ‘டிவி’, சாக்லெட் உட்பட 143 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக மாநில அரசுகளிடம் ஜி.எஸ்.டி., கவுன்சில் கருத்து கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பவர் பேங்க், வாட்ச், சூட்கேஸ், 32 இன்ச் வரையிலான ‘டிவி’, சாக்லெட், ேஹண்ட்பேக், வாசனை திரவியம், வால்நெட், சுயிங்கம், அப்பளம், வெல்லம், வாஷ் பேசின், குளிர்பானம், தோல் பொருட்கள், கண்ணாடி உட்பட 143 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., விகிதத்தை மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 92 சதவீத பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.,யை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விலை உயர வாய்ப்புள்ளது. இதுவரை வரிவிலக்கில் இருந்த அப்பளம், வெல்லம் போன்றவை 5 சதவீத வரிவிதிப்புக்குள் வர உள்ளது.
புதுடில்லி : ‘டிவி’, சாக்லெட் உட்பட 143 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக மாநில அரசுகளிடம் ஜி.எஸ்.டி., கவுன்சில் கருத்து கேட்பதாக தகவல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.