மும்பை பங்குச்சந்தை 2 வர்த்தக நாளாகத் தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வந்த நிலையில், இன்று காலாண்டு முடிவுகள் எதிரொலியாக ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்யத் துவங்கியுள்ளனர். இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பெரிய உயர்வுடன் சந்தை துவங்கியுள்ளது.
இதற்கிடையில் நேற்று அதானி பவர் 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்ற நிலையில், இன்று அதானி வில்மார் 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது.
Apr 26, 2022 11:03 AM
கேம்பஸ் ஆக்டிவ்வியர்-ன் 1400 கோடி ரூபாய் ஐபிஓ இன்று துவக்கம்
Apr 26, 2022 11:03 AM
கேம்பஸ் ஆக்டிவ்வியர் பங்கு விலை 278-292 ரூபாய், ரீடைல் முதலீட்டாளர்களுக்கு 35% ஒதுக்கீடு
Apr 26, 2022 11:03 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76.46 ஆகச் சரிவு
Apr 26, 2022 11:03 AM
சென்செக்ஸ் குறியீடு 750 புள்ளிகள் வரையில் உயர்வு
Apr 26, 2022 11:03 AM
டாடா மோட்டார்ஸ் லித்தியம் அர்பன் டெக்னாலஜிஸ் உடன் ஒப்பந்தம்
Apr 26, 2022 11:02 AM
ராம்கோ சிமெண்ட்ஸ் 5வது உற்பத்தி ஆலையை ஆந்திர மாநிலத்தில் துவங்க முடிவு
Apr 26, 2022 11:02 AM
ஆதானி வில்மார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது
Apr 26, 2022 11:02 AM
ஜூன் மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும்
Apr 26, 2022 11:02 AM
எல்ஐசி நிறுவனத்தின் புதிய DHRP அறிக்கைக்குச் செபி ஒப்புதல்; விரைவில் ஐபிஓ வெளியிடப்படும்
Apr 26, 2022 11:02 AM
கிரீன் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை உருவாக்க எல் அண்ட் டி நிறுவனம் ஐஐடி பாம்பே உடன் கூட்டணி
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live today 2022 April 26: bajaj finance hdfc life campus activewear ipo crude bitcoin gold rate
sensex nifty live today 2022 April 26: bajaj finance hdfc life campus activewear ipo crude bitcoin gold rate 600 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. மஹிந்திரா பங்குகள் 3.5% உயர்வு..!