புதுச்சேரி, :பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புக்கான தேசிய திட்டம், தவளக்குப்பம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில், உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் பள்ளியில் நடந்தது.பள்ளியின் மேலாண் இயக்குனர் கிரண்குமார், தலைமை ஆசிரியை உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சுபா வரவேற்றார். மருத்துவ அதிகாரி மீனு தலைமை தாங்கி, மலேரியா பரவும் விதம், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து பேசினார். சுகாதார உதவி ஆய்வாளர் ஜவகர், கிராமப்புற செவிலியர் சித்ரா கலந்துகொண்டனர்.
புதுச்சேரி, :பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புக்கான தேசிய திட்டம், தவளக்குப்பம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில், உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் பள்ளியில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.