பீஜிங், : நம் அண்டை நாடான சீனாவின், ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது பீஜிங்கிலும் தொற்று பரவத் துவங்கியுள்ளது.பீஜிங்கில், நேற்று முன்தினம், ௩௫ லட்சம் பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ௩௨ பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது உறுதியானது.
புதிய பரவலில், பீஜிங்கில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ௧௩௫ ஆக உயர்ந்துள்ளது. அங்கு, கொரோனா சமூக பரவலாக மாற வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதையடுத்து, பீஜிங் நகரில் வசிக்கும், ௨.௧ கோடிக்கும் அதிகமான மக்களிடம், தொற்று பரிசோதனை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே, ஷாங்காய் நகரில், நேற்று முன்தினம் கொரோனாவுக்கு ௩௨ பேர் பலியானதையடுத்து, தொற்றின் புதிய பரவலுக்கு பலியோனோர் எண்ணிக்கை, ௧௯௦ ஆக அதிகரித்துள்ளது.
பீஜிங், : நம் அண்டை நாடான சீனாவின், ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது பீஜிங்கிலும் தொற்று பரவத் துவங்கியுள்ளது.பீஜிங்கில், நேற்று முன்தினம், ௩௫ லட்சம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.