Gold rate today: 22 கேரட் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.53 அடியாக உள்ளது. இதன் நீர்வரத்து 2,198 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,500 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 72.19 டிஎம்சியாக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்

தமிழகத்தில் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

தங்கம் விலை நிலவரம்

22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.4,881 க்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையே தொடர்கிறது. சவரன் தங்கம் ரூ.39,048 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சை விபத்து; மோடி வேதனை: பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உதவி அறிவிப்பு

24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,325க்கும் சவரன் தங்கம் ரூ.42,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.