தேர் விபத்து – திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதி உதவி
தஞ்சை அருகே கோவில் விழாவில் நிகழ்ந்த விபத்தில் பலியானவர்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிதி உதவி
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.25,000 நிதி உதவி – திமுக அறிவிப்பு
தஞ்சை விபத்து – அதிமுக சார்பில் நிதி உதவி
தஞ்சை அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என அதிமுக அறிவிப்பு
தஞ்சை அருகே தேரோட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழப்பு – 17 பேர் காயம்