சென்னை:
சட்டசபையில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்கையில், “தஞ்சாவூர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து காரணமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், வருவாய்த் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேபோல் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவாக விளக்கம் அளித்து பேசினார்.