இலங்கை: இலங்கை போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்த சம்பவத்தில் காவலர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தூப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவலர்களை கைது செய்து ஆஜர்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias