ஆக்கிரமித்து கட்டடங்களை எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் எழும்பும் வரை அதிகாரிகள் காத்திருக்கின்றனர் என நீதிபதிகள் கூறினர். நடவடிக்கை எடுக்காமல் காத்திருக்கும் அதிகாரிகள் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது எனவும் கேள்வி எழுப்பினர். ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வாளர்கள் தான் ஆணையரின் கவனத்திற்கு சென்றிருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.