கொழும்பு: என்னை ராஜினாமா செய்யுமாறு இலங்கை அதிபர் ஒருபோதும் கூறவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்திருக்கிறார். ராஜினாமா செய்யுமாறு அதிபர் கூறமாட்டார் எனவும் உறுதியாக நம்புகிறேன். வெளிநாட்டு உதவிகளை பெற்று நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்தார்.