இன்று (28) பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை இடம்பெற்ற போதிலும் திணைக்களங்கள் பலவற்றின் ஒரு நாள் சேவைக்கு தடை ஏற்படாது என இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு அமைவாக குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றில் ஒரு நாள் சேவை இடம்பெறும்