திருவள்ளூர் மாவட்டம்: சோழவரம் சிறுணியம் பகுதியில் நேற்று இரவு மாநகர பேருந்தின் கண்ணாடியை உடைத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்துக்கு வழிவிடவில்லை என்று கூறி கத்தியால் மாநகர பேருந்தின் கண்ணாடியை உடைத்த 6 பேர் கைதாகினர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias