அஜித் 62வது படத்தின் வில்லன் விஜய் சேதுபதியா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இரண்டு விதமான விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62வது படத்தை இயக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது, அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வந்தது. இதுப்பற்றி ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் கூறுகையில், ‛‛என் ஹீரோவை நான் வில்லனாக பார்க்க மாட்டேன்'' என பதில் அளித்துள்ளார்.