தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.12 கோடி மதிப்பிலான 7 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து பெங்களூருவைச் சேர்ந்த மத்திய புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias