புதுச்சேரியில் கடந்த 24-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தபோது அவரை வரவேற்று சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றியதற்கான செலவை பேனர் வைத்தவர்களிடம் இருந்து வசூலிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
சட்டவிரோத பேனர்களை வைத்தவர்களிடமே அதை அகற்றியதற்கான செலவை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.