எஸ்ஜே சூர்யா – லைலா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் வெப் சீரிஸ் அப்டேட் விளியிடு…!

எஸ்ஜே சூர்யா
நடிப்பில் உருவாகிவரும் புதிய வெப் சீரிஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.இன்று
அமேசான் பிரைம்
நிறுவனத்தினர் புதிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தி தங்கள் தளத்தில் வெளியாக உள்ள வெப் சீரிஸ்கள் மற்றும் படங்களின் அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

அந்த விழாவில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய
வெப்சீரிஸ்
குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.’
வதந்தி
‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸை
புஷ்கர் காயத்ரி
கூட்டணி தயாரிக்கின்றனர்.
ஆண்ட்ரு லூயிஸ்
இயக்குகிறார்.

தீயாய் வேலை செய்யும் லோகேஷ் கனகராஜ்… தளபதி 67 படத்தின் அடுத்த அப்டேட்..!

இந்த சீரிஸில் நடிகை லைலாவும் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த
லைலா
கார்த்தி நடிப்பிலும்
சர்தார்
படத்தின் மூலம் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

தற்போது அவர் வதந்தி சீரிஸிலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. புஷ்கர்- காயத்ரி இயக்கத்தில் உருவாகும் மற்றொரு சீரிஸானா சுழல் வெப் சீரிஸின் பர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும்
பார்த்திபன்
ஆகியோர் இந்த சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.