12ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து – இளைஞனிடம் விசாரணை

12ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து

மாணவியை கத்தியால் குத்தியவன் பிடிபட்டான்

+2 மாணவிக்கு கத்திக்குத்து – இளைஞனிடம் விசாரணை

குன்னூர் அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திகுத்து

மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்

3 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

மாணவியை கத்தியால் குத்தியவர் 26 வயது இளைஞர் ஆசிக் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.