நேரடி நிகழ்ச்சிக்கு புதிய ஆன்லைன் தளம்| Dinamalar

வாஷிங்டன் : அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் இந்தியாவை பூர்வீகமாக உடைய தொழிலதிபர்கள் இணைந்து ‘வீ மஸ்ட் மீட்’ என்ற புதிய ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளனர்.

அவர்கள் கூறியது:
வீடியோ கான்பரன்சின் அடுத்தகட்டமாக இந்த ஆன்லைன் தளம் இருக்கும். சினிமாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகளையும் ஆன்லைன் வாயிலாக நடத்த முடியும். ஒரே நேரத்தில், 30 ஆயிரம் பேர் வரை இணைய முடியும். கல்வி, மருத்துவ சேவை போன்றவற்றுக்கும் இதை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.