சினிமாவையும், மக்களையும் பிரிக்க முடியாது. அதில் வரும் நடிகைகளை போல, உடை அணிவது முதல் மேக்கப் வரை பலருக்கும் சினிமா தான் மினி டுட்டோரியலாக உள்ளது. இன்று பல நடிகைகளின் விதவிதமான போட்டோஷுட்களை பார்க்கலாம் வாங்க!

கேஜிஎஃப் யாஷ் மனைவி ராதிகா உடன்.. கபுள் கோல்ஸ்!

காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழுவுடன் நயன், விக்கி!

சிஸ்லிங்! ஷிவானி நாரயணன்

சில்லிங்! ரைசா வில்சன்!

ப்ரிட்டி! லாஸ்லியா

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் சென்றபோது

அன்பே வா சீரியல் ஹீரோயின் பூமிகா லேட்டஸ்ட் போட்டோஷூட்

பியூட்டிஃபுல் ஆத்மிகா!

கார்ஜியஸ் தமன்னா!

ஃபேமிலி கோல்ஸ்! குழந்தைகள், கணவருடன் ஸ்னேகா!

சமந்தா, கீர்த்தி சுரேஷ், பிரியா அட்லி- பிரெண்ட்ஸ் ஃபார் லைஃப்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“